பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் வடக்கு மாவட்டபா.ம.க., செயற்குழு கூட்டம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

செஞ்சி; செஞ்சியில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க., செயற்குழு கூட்டம் செஞ்சி காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் கனல் பெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணைப்பொதுச் செயலாளர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார்.முன்னாள் மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், அன்பழகன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் சேட்டு, நிர்வாகிகள் பூங்காவனம், ஜெயக்குமார், அய்யனார், சரவணன், சீனுவாசன், ஸ்ரீராம் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கலந்து கொண்டனர். நகர அமைப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.இதில் செப்டம்பர் 17ஆம் தேதி அன்று இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு கிராமம் தோறும் அஞ்சலி செலுத்துவது, எதிர்வரும் சட்ட சபை தேர்தலை எதிர்கொள்வதற்கு தயாராவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X