மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய மாட்டுவண்டி பறிமுதல்

Added : செப் 12, 2020
Share
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த சி.மெய்யூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஆற்றில் இருந்து மணல் கடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது, அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X