மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவர் பலி

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
திண்டிவனம்; திண்டிவனம் அருகே கீழே கிடந்த மின்கம்பியை மிதித்த பள்ளி மாணவர் பரிதாபமாக இறந்தார்.திண்டிவனம் அருகே மேல்அதனுார் கிராமத்திலுள்ள திடீர்புரம் பகுதியில் வசிக்கும் காளிதாஸ் மகன் ஹரிகரன், 11; இவர் தாதாபுரம் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார்.சிறுவன் நேற்று முன்தினம் மாலை 3.30 மணியளவில், நிலத்தில் வேலை செய்து வந்த பாட்டிக்கு உணவு எடுத்துச் சென்ற போது, நிலத்தில்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X