சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் விபத்தில் ஒருவர் பலி

Added : செப் 12, 2020
Share
Advertisement

உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அருகே தடுப்பு சுவரில் பைக் மோதி ஒருவர் இறந்தார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஒலையனுாரைச் சேர்ந்தவர் சாமிவேல், 29; இவர், நேற்று முன்தினம் செம்பியன்மாதேவியில் நடந்த துக்க நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, உறவினர்கள் ராமச்சந்திரன், 34; ஆனந்தபாபு ஆகியோருடன் திரும்பினார். பைக்கை சாமிவேல் ஓட்டினார்.ஒலையனூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, சாலையோர தடுப்பு கட்டை மீது பைக் மோதி மூவரும் படுகாயமடைந்தனர். உடன், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராமச்சந்திரன் இறந்தார்.உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X