பொது செய்தி

தமிழ்நாடு

10 நாளில் 1 கோடி பேர் எம்.டி.சி.,யில் பயணம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை : சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்களில், 10 நாட்களில், 1 கோடி பேர் பயணித்து உள்ளனர்.

செப்., 1 முதல், பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பஸ்கள், புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, தாம்பரம், மீஞ்சூர், அம்பத்துார், ஆவடி உள்ளிட்ட பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன. முதல் நாளில், 6 லட்சம் பேர் பயணித்தனர். பயணியரின் எண்ணிக்கைக்கேற்ப, பஸ்கள் படிப்படியாக அதிகரிக்கப்பட்டன.

நேற்று வரை, 2,400க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு, தினமும், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணியர் பயணித்தனர். அந்த வகையில், ௧௦ நாட்களில், ௧ கோடியே, 23 ஆயிரம் பேர் பயணித்தனர். பயணச்சீட்டு வசூலாக, 10 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X