சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலி?

Added : செப் 12, 2020
Share
Advertisement

துரைப்பாக்கம் : துரைப்பாக்கம், பாரிநகர், ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தினேஷ், 12; ஏழாம் வகுப்பு மாணவர்.நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், பிரியாணி, பரோட்டா சாப்பிட்டுள்ளான். சற்று நேரத்தில், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.

சீவரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினான். நள்ளிரவு மீண்டும் வலியால் துடித்து மயங்கினான். ராயப்பேட்டை மருத்துவமனை துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ் இறந்த தகவலை தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X