பொது செய்தி

தமிழ்நாடு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மொடக்குறிச்சி: அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சிவகிரி பேரூராட்சி அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகிரி லால் பகதூர் சாஸ்திரி வீதியில், சேதமான கான்கிரீட் சாலை, இளங்கோ தெருவில் சேதமான சாலையை புதுப்பிக்கவேண்டும். காந்திஜி தெருவில் சாக்கடை வசதி வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர். மாவட்ட செயலாளர் சசி, மொடக்குறிச்சி தாலுகா கமிட்டி உறுப்பினர் தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
13-செப்-202010:43:21 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கம்யூனிஸ்ட்களின் கைக்கூலிகள்தான் இந்த ஜனநாயக பொறுக்கிகள் சங்கம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X