பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு மாவட்டத்தில் 70 பேருக்கு கொரோனா

Added : செப் 12, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 4,205 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று புதிதாக, 70 பேர் பாதித்ததால், மொத்த எண்ணிக்கை, 4,275 ஆக உயர்ந்தது. இதில், 3,251 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 970 பேர் சிகிச்சையில் உள்ளனர். 54 பேர் இறந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X