பொது செய்தி

தமிழ்நாடு

மாவட்டத்தில் நேற்று 298 பேருக்கு தொற்று

Added : செப் 12, 2020
Share
Advertisement

சேலம்: சேலத்தில் நேற்று, புதிதாக, 298 பேர், கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அதன்படி, சேலம் மாநகராட்சியில், 154 பேர், கெங்கவல்லி, 21, ஓமலூர், 14, இடைப்பாடி, 13, வீரபாண்டி, 10, மகுடஞ்சாவடி, ஆத்தூர், தலா, 8, சேலம் ஒன்றியம், 7, பி.என்.பட்டி, தலைவாசல், தலா, 6, வாழப்பாடி, 5, காடையாம்பட்டி, மேச்சேரி, மேட்டூர் நகராட்சி, நங்கவள்ளி, அயோத்தியாப்பட்டணம், தலா, 4, சங்ககிரி, தாரமங்கலம், ஆத்தூர் நகராட்சி, தலா, 3, பெத்தநாயக்கன்பாளையம், நரசிங்கபுரம் நகராட்சி, தலா, 2, கொளத்தூர், கொங்கணாபுரம் தலா ஒருவர் என, மாவட்டத்தில், 287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, வெளிமாவட்டத்தில், 11 பேர் என, சேலத்தில் மொத்தம், 298 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து, இதுவரை, 13 ஆயிரத்து, 888 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இறந்தோர், 210 பேர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X