ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் ஒட்டப்பட்ட தகுதியற்ற பயனாளி விபரம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சி, வி.ஏ.ஓ., அலுவலகங்களில் ஒட்டப்பட்ட தகுதியற்ற பயனாளி விபரம்

Added : செப் 12, 2020
Share
சேலம்: பிரதமர் நிதி உதவி திட்ட மோசடியில், தகுதியற்ற பயனாளிகள் விபரம், வி.ஏ.ஓ., - ஊராட்சி அலுவலகம், ரேஷன் கடைகளில் ஒட்டப்பட்டுள்ளன.சேலம் மாவட்டத்தில், 18 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, பிரதமர் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளன. அதில், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர், தகுதியற்றவர் என கண்டறிந்து, 6 கோடி ரூபாய் வரை முறைகேடு கண்டறியப்பட்டது. பணத்தை மீட்க, 175 பேர் அடங்கிய குழுக்கள்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X