பொது செய்தி

தமிழ்நாடு

மாநகரில் இன்று மருத்துவ பரிசோதனை

Added : செப் 12, 2020
Share
Advertisement

சேலம்: சேலம் மாநகராட்சியில், இன்று, கொரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம் நடக்கும் இடங்கள்: சூரமங்கலம் மண்டலத்தில், ஜாகீர் அம்மாபாளையம் அண்ணா நகர், அரிசிபாளையம் பாவேந்தர் தெரு; அஸ்தம்பட்டி மண்டலத்தில், கோரிமேடு ஏ.டி.சி., நகர், மரவனேரி, 6வது கிராஸ், செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெரு; அம்மாபேட்டை மண்டலத்தில், தில்லை நகர் பிரதான சாலை, குமரன் காலனி, சன்னியாசிகுண்டு பிரதான சாலை; கொண்டலாம்பட்டி மண்டலத்தில், ஜவுளிக்கடை பஸ் ஸ்டாப், நெத்திமேடு கே.பி., கரடு ஆகிய, 10 இடங்களில் நிலையாகவும், 126 இடங்களில், நடமாடும் வாகனங்கள் மூலமும், இன்று மருத்துவ முகாம்கள் நடக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X