பொது செய்தி

தமிழ்நாடு

ஆய்வாளருக்கு தொற்று; பீதியில் ஊழியர்கள்

Added : செப் 12, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை பிரிவு-2 மின்வாரிய அலுவலகத்தில், 20 பேர் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும், 42 வயது வணிக ஆய்வாளருக்கு தொற்று உறுதியானது. இதையடுத்து அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் பணி புரிந்து வரும் ஊழியர்கள் பீதியில் உள்ளனர். இதனால் விடுமுறை வேண்டும். இல்லையென்றால் குறைந்தது மூன்று நாட்களுக்காவது அலுவலகத்திற்கு விடுமுறை விடுமாறு, ஊழியர்கள் உயர் அதிகாரிகளிடம் கேட்டுள்ளனர். ஆனால் அதிகாரிகள் சம்மதிக்கவில்லை என்பதால், அலுவலகத்தில் ஊழியர்கள் பீதியுடன் சென்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X