செந்தில் பாலாஜியின் நண்பர் மாஜி உதவியாளர் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை| Dinamalar

தமிழ்நாடு

செந்தில் பாலாஜியின் நண்பர் 'மாஜி' உதவியாளர் வீடுகளில் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

Added : செப் 12, 2020
Share
கரூர்: அரவக்குறிச்சி தி.மு.க.,- எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜியின் நண்பர் மற்றும் உதவியாளர் வீடுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.கரூர் மாவட்டம், ராமேஸ்வரபட்டியை சேர்ந்தவர் செந்தில் பாலாஜி, 45; தற்போது, கரூர் மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளராகவும், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.,வாகவும் உள்ளார். இவர், 2011-15ல் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில், போக்குவரத்து துறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X