பொது செய்தி

தமிழ்நாடு

71 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தடை

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
பிஎட், பல்கலை, மாணவர்சேர்க்கை, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரி, தடை, அங்கீகாரம், பல்கலை, பல்கலைகழகம்

சென்னை: தமிழகத்தில் 71 பி.எட்., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தமிழக ஆசிரியர் கல்வியியல் கல்லூரி தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக அப்பல்கலை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் பல்கலை இணைப்பு அனுமதி பெறாத 13 கல்லூரிகளிலும், தேசிய ஆசிரியர் கல்வி குழுமத்தால் அங்கீகாரம் ரத்து செய்த 58 கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்த தடை விதிக்கப்படுகிறது. இக்கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு பல்கலை பொறுப்பேற்காது. இவ்வாறு அந்த அறிக்கையில் தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
12-செப்-202021:05:14 IST Report Abuse
konanki இந்த 71 கல்லூரி களும் திராவிட கட்சித் தலைவர்கள் அவரது உறவினர்கள் பினாமிகள்ளுக்கு சொந்தம்?
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் இதென்னெவோ மாணவர்களுக்கான எச்சரிக்கைன்னு நினைக்கிறார்களே அதுதாங்க சோகம்
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
12-செப்-202014:06:08 IST Report Abuse
konanki எங்கெங்கு காணினும் ஊழலடா எங்கள் டாஸ்மாக் டுபாக்கூர் டுமிலர்கள் பகுத்தறிவு நாட்டில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X