பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 36.2 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
india, coronavirus update, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, கொரோனாவைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்,

புதுடில்லி; இந்தியாவில் கொரோனாவில் இருந்து 36.2 லடசம் பேர் மீண்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 97,570 பேருக்கு தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 லட்சத்தை தாண்டியுள்ளது.

இது குறித்து சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரம்:


latest tamil news




இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு விகிதம் 1.66 சதவீதமாகவும், குணமடைந்தவர்களின் விகிதம் 77.77 சதவீதமாகவும் உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PANDA PANDI - Aththipatti,இந்தியா
12-செப்-202015:32:04 IST Report Abuse
PANDA PANDI அப்பாவிகள் மாண்டனர் அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
12-செப்-202010:40:16 IST Report Abuse
sundarsvpr என்று தணியும் இந்த சுதந்திர தாகம் என்று மடியும் இந்த அடிமையின் மோகம் என்று பாடினான் மஹா கவி பாரதி. இன்று நாம் எல்லோரும் கவிதான். பாடல் இப்பிடித்தான் இருக்கும். என்று போகும் கொரானா என்று நிற்கும் மரணம். அதற்கு மருந்து பிரார்த்தனை தான். நமக்கு அல்ல. நமக்காக போராடும் மருத்துவர்கள் செவிலியர்கள் துப்புரவு தொழிலாளர்கள் படும் துன்பங்கள் மறையவேண்டும். ஊன் உறக்கம் குடும்ப நலன் கவனிக்காமல் என் கடன் பணி செய்த்க்கிடப்பதே என்று இருப்பவர்கள் இவர்கள் தான் நம்முடைய கண்ணிலும் மனதிலும் உள்ளனர். இவர்கள் குடும்பத்திற்கு அரசு என்ன செய்கிறது என்பது நமக்கு புரியாத நிலையில் யாம் உள்ளோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X