சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி பிரிந்த ஏக்கம்; கணவர் விபரீத முடிவு

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே காதல் மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், கணவர் தற்கொலை செய்து கொண்டார். வெங்கமேடு செங்குந்தர் நகர் இரண்டாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 31; இவருக்கு, 10 ஆண்டுகளுக்கு முன், ஜூலி, 25, என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக, ஜூலி தனியாக சென்று விட்டார். இதனால், மனமுடைந்த சரவணன் நேற்று முன்தினம் இரவு, வீட்டில் யாரும் இல்லாத போது, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X