முட்புதர்களால் பொதுமக்கள் அவதி

Added : செப் 12, 2020
Share
Advertisement

தான்தோன்றிமலை: கரூர் அருகே, புலியூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை நிதியின் கீழ் மயானம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், மயானத்துக்கு செல்லும் வழியில் முட்புதர்கள் முளைத்து, நுழைவு வாயிலை அடைத்துள்ளது. இதனால், இறந்தவர்களின் உடல்களை எளிதாக எடுத்து செல்ல முடியாமல் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், நுழைவு வாயிலை சுற்றி முட்புதர்களில், பாம்பு உள்ளிட்ட விஷ பூச்சிகளின் நடமாட்டமும் அதிகம் உள்ளது. இரவு நேரத்தில் மயானத்துக்குள், சடங்குகளுக்காக செல்லும் ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X