வளைந்த இரும்பு தடுப்பு; ஓட்டுனர்களுக்கு ஆபத்து

Added : செப் 12, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் அருகே, திருகாம்புலியூர் பகுதியில், சாலையின் நடுவில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல இடங்களில் உள்ள இரும்பு தடுப்புகள் வளைந்த நிலையில் உள்ளன. இதனால், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. டூவீலர்களில் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். இதனால், உடைந்த இரும்பு தடுப்புகளை சரி செய்ய, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X