பறிமுதல் வாகனங்கள் ரூ.27.33 லட்சத்துக்கு ஏலம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பறிமுதல் வாகனங்கள் ரூ.27.33 லட்சத்துக்கு ஏலம்

Added : செப் 12, 2020
Share
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சோதனையின்போது கைப்பற்றப்பட்ட வாகனங்கள், 27 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போயின. நாமக்கல் மாவட்டத்தில் மதுவிலக்கு சட்ட விதிகளின்படி பறிமுதல் செய்யப்பட்ட, 17 நான்கு சக்கர வாகனங்கள், 40 இரு சக்கர வாகனங்கள், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று காலை, 11:00 மணியளவில் ஏலம் விடப்பட்டன. மதுவிலக்குப் பிரிவு ஏ.டி.எஸ்.பி., ராமு தலைமை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X