திட்டமிடப்படாத கொரோனாவுக்கு எதிரான போர்: ராகுல்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (39)
Share
Advertisement
Congress, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி

புதுடில்லி : மத்திய அரசின் திட்டமிடப்படாத கொரோனாவுக்கு எதிரான போராட்டம் காரணமாக, இந்திய படுகுழுயில் விழுந்துள்ளதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவு:

கொரோனாவுக்கு எதிராக, திட்டமிடப்படாத போராட்டத்தால், இந்தியாவை, மத்திய அரசு படுகுழியில் விழ செய்துள்ளது.
1. ஜிடிபி 24 சதவீதம் குறைந்துள்ளது
2. 12 கோடி வேலைவாய்ப்புகள் இழப்பு
3. 15.5 லட்சம் கோடி கூடுதல் கன்
4. சர்வதேச அளவில், தினசரி கொரோனா பாதிப்பு மற்றும் மரணம்

ஆனால், மத்திய அரசு அனைத்தும் சரியாகும் என கூறுகின்றன. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.


latest tamil news




Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thulakol - coimbatore,இந்தியா
12-செப்-202020:01:21 IST Report Abuse
thulakol தயவு செய்து இந்த ஆள் போட்டோ போடாதீர்கள்
Rate this:
Cancel
12-செப்-202019:26:19 IST Report Abuse
B Ramachandran வந்துட்டான் யா வந்துடட்டான்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
12-செப்-202017:55:28 IST Report Abuse
Endrum Indian "தோன்றின் உளறுதலோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" "எவ்வுளரல் சொன்னார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை அதை கொன்ற மகற்கு" என்று அன்றே திருவள்ளுவர் எழுதிவைத்து விட்டார் என்று சொல்லவேண்டும் போல இருக்கின்றது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X