Twitter

Added : செப் 12, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மோடி அரசு எப்போதும் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சி மற்றும் நாட்டின் ஏழை பிரிவினரின் நலனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Damodharan Gandhiraj - Chennai,இந்தியா
12-செப்-202019:47:29 IST Report Abuse
Damodharan Gandhiraj இந்திய அரசியலமைப்பு சட்டம் 35 ஏ -சட்டம் மற்றும் நிபந்தனை - 370 பிரிவின் படி ஜம்மு- காஷ்மீர் இன்று தனி மாநில அந்தஸ்தை வகிக்கிறது மற்றும் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் நிலஉரிமை சட்டத்தின் படி வசிக்கும் 35-ஏ பிரகாரம் சொத்து வாங்கவோ விற்கவோ தனி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது அதாவது அந்த நாட்டின் மண்ணின் சொந்தக்காரர்கள் அல்லது அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் இது பல காலமாக ஒரு புரியாத சங்கடமான சூழ்நிலையை உண்டாக்கியிருந்து வந்தது என்பது திண்ணம் மற்றும் அந்த மாநிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் ஜம்மு- காஷ்மீர் பண்டிட்கள் நாடு திரும்ப ஏதுவான ஒன்று இன்று நம் மாண்புமிகு உள்துறை அமைச்சர் மற்றும் நம் பிரதமர் திருமோதிஜி அவர்களால் மட்டுமே தீர்த்துவைக்கப்பட்டது பாரதிய ஜனதா தன் ஆட்சி காலத்தில் தான் தீர்த்து வைக்க முடிந்தது என்பது நிதர்சனம். இந்த ஜம்மு- காஷ்மீர் சங்கடம் தொடர் கதையாக நம் முந்தைய பாரத பிரதமர் பாரத ரத்னா திரு ஜவாஹர்லால் நேஹ்ரு காலத்திலிருந்தே தொடர்கதையாக வந்த சமாச்சாரம் இது இன்று தீர்த்து வைக்கப்பட்டது நம் உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா காலத்தில் அசாத்தியமான விஷயம் சாத்தியமானது மற்றும்நம் மாண்புமிகு பாரத பிரதமர் திரு மோதிஜி காலத்தில் பாரதிய ஜனதா-வின் வெற்றி அல்லவா - தாமோதரன் காந்திராஜ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X