பொது செய்தி

தமிழ்நாடு

குட்டீஸ்களுக்கு இலவச ஆன்லைன் ஓவியபயிற்சி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
தினமலர், குட்டீஸ்கள், ஓவியப்பயிற்சி, ஆன்லைன்

சென்னை: தினமலர் மற்றும் காம்ப்லான் இணைந்து நடத்த்திய இலவச ஓவிய பயிற்சி இன்று மாலை 4: 30 மணி முதல் மாலை 5: 30 வரை நடந்தது.

தினமலர் நாளிதழ் மற்றும் காம்ப்லான் இணைந்து வழங்கும் வண்ணக்கனவு ஹாய் குட்டீஸ்! இன்று வரைஞ்சு பழகலாம் வாங்க! நிகழ்ச்சி இன்று மாலை 4: 30 மணி முதல் 5:30 மணி வரை நடைபெற்றது.

இது உங்களுக்கான பகுதி. அழகிய வண்ணங்களால் நிறைந்தது குழந்தைகளின் வாழ்க்கை! ஆன்லைன் வகுப்புகளின் இடையே வரைஞ்சு பழகலாம் வாங்க. சொல்லித் தந்தார் இயற்கை ஆர்வலரும், ஓவியருமான ரகுநாத் கிருஷ்ணா( pencilsrock academy for conservation Art).
பயிற்சி நேரம்: இன்று(செப்.,12) மாலை 4: 30 -5:30 மணி வரை.
5- 8 வயது குழந்தைகள் பங்கேற்றனர்
பங்கேற்பது எப்படி: இன்று தினமலர் இணையதளம்/ பேஸ்புக்/ ட்விட்டர்/இன்ஸ்டாகிராமில் வெளியாகும் இணைப்பு மூலம் நீங்கள் இந்த பயிற்சியில் இணையலாம். நீங்கள் வரையும் சிறப்பான 25 ஓவியங்களுக்கு பரிசு உண்டு.
போட்டியில் பங்கேற்க: http://dmrnxt.in/kids லிங்கை பயன்படுத்தலாம்.


latest tamil news



latest tamil news




அதேபோல பெண்கள், ஆண்கள், தொழில்முனைவோர் போன்றவர்களுக்கும் பல்வேறு இலவச ஆன்லைன் பயிற்சிகளை தினமலர் வழங்க உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்கான ஆன்லைன் பயிற்சி நடைபெறும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-செப்-202017:25:24 IST Report Abuse
Naresh Kumar பார்த்தேன் . மிக அருமையான முயற்ச்சி...இதை போன்ற நிகழ்ச்சிகள் பல உங்களது இணையத்தில ஒளி பரப்புங்கள்..
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
12-செப்-202014:24:34 IST Report Abuse
S. Narayanan இந்த கொரோனா காலத்தில் மனம் தளர்த்துள்ள குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இதைப்போல பல நிகழ்ச்சிகளை பெரிதும் எதிர்பார்க்கிறோம். ஆடி சேல் போல போட்டிகள் நடத்தினால் நன்றாக இருக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X