அரசியல் செய்தி

தமிழ்நாடு

திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (96)
Share
Advertisement
FEMA, Jagathrakshakan, ED, Seizes, DMK, MP, Properties, ஜெகத்ரட்சகன், சொத்துகள், முடக்கம், அமலாக்கத்துறை

சென்னை: திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

அரக்கோணம் திமுக எம்.பி., ஜெகத்ரட்சகன், சிங்கப்பூர் சார்ந்த நிறுவனத்தில் சட்டவிரோதமாக பணத்தை அந்நிய செலவாணிக்கு மாற்றியதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் ரூ.89.19 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. வெளிநாட்டு பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் ஜெகத்ரட்சகனின் சொத்துகளை முடக்கி, பெமா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (96)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
14-செப்-202018:59:47 IST Report Abuse
madhavan rajan முடக்கப்பட்ட தொகை அவருக்கு டிப்ஸ் கொடுக்கும் தொகை. பத்தாயிரம் கோடியில் நூறு கோடி என்பது ஜுஜுபி.
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
14-செப்-202016:59:59 IST Report Abuse
Thiagarajan Kodandaraman ஜெகம் என்றால் உலகம் என்று பொருள் அந்த பெயருக்கு ஏற்றார் போல் உலகம் முழுதும் சொத்து வைத்துள்ளார் போல
Rate this:
Cancel
Muthuraj Richard - Coimbatore,இந்தியா
14-செப்-202012:19:44 IST Report Abuse
Muthuraj Richard குற்றங்கள் உறுதியாக்கப்படும் பட்சத்தில் கால தாமதமின்றி நவடிக்கை எடுத்து வழக்கு போடவேண்டும், சட்டப்படி சேர்க்கப்படாத சொத்துக்கள் முடக்கப்படுவதோடல்லாமல் அரசுடைமையாக்கப்படவேண்டும், கொஞ்சம் கூட கருணைகாட்டப்படக்கூடாது, பேராசை கொண்ட இவரைப்போன்ற போலி மக்கள் விரோத அரசியல்வாதிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும், இவரைப்போன்ற ஆயிரம் பேர்கள் இன்று வி ஐ பி அந்தஸ்தில் வளம் வருவது கேவலம், ஒரே ஒரு அரசியல்வாதி கூட நேர்மையானவராக இல்லாதது நம் துரதிருஷ்டம், மனவேதனை அளிக்கிற விஷயம். வாழ்க தமிழகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X