பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் ஒரே நாளில் 1,215 பேர் கொரோனாவிலிருந்து மீண்டனர்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement
CoronaCases, Districtwise, Discharge, Covid-19 in_Chennai, Corona, CoronaVirus, COVID-19, Corona Deaths, Corona Update, TAMIL NADU, Positive Cases, Chennai Fights Corona, new coronavirus cases, corona spread, coronavirus outbreak, tn news, health, COVID-19 cases in Chennai, corona patients in chennai, chennai fights corona, tn fights corona, india, சென்னை, கொரோனா, பாதிப்பு, மாவட்ட வாரியாக, டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் இன்று (செப்.,12) அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 978 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 428 பேருக்கும், திருவள்ளூரில் 299 பேருக்கும், சேலத்தில் 289 பேருக்கும், செங்கல்பட்டில் 267 பேருக்கும், திருப்பூரில் 256 பேருக்கும், கடலூரில் 253 பேருக்கும், விழுப்புரத்தில் 175 பேருக்கும், நாகப்பட்டினத்தில் 153 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.


latest tamil news




உயிரிழப்பு


இன்று சென்னையில் 17 பேரும், சேலத்தில் 8 பேரும், காஞ்சிபுரத்தில் 7 பேரும், கோவையில் 6 பேரும், செங்கல்பட்டு, கடலூர், வேலூரில் தலா 4 பேரும், தென்காசி, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 3 பேரும், ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூரில் தலா 2 பேரும், திண்டுக்கல், நாகப்பட்டினம், நீலகிரி, ராணிப்பேட்டை, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருச்சியில் தலா ஒருவரும் என 76 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.


டிஸ்சார்ஜ்


இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,215 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று கடலூரில் 612 பேரும், கோவையில் 495 பேரும், திருவள்ளூரில் 342 பேரும், திருவண்ணாமலையில் 235 பேரும், செங்கல்பட்டில் 233 பேரும், சேலத்தில் 225 பேரும், திருவாரூரில் 222 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.


மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்



latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X