உலகப் பெரும்பணக்காரர்கள் வரிசையில் அமேசான் நிறுவனர் முதலிடம்; முகேஷ் அம்பானி 5ம் இடம்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
world billionaires, jeff bezos, amazon, relaince, mukesh ambani, உலகப் பெரும்பணக்காரர்கள், அமேசான் நிறுவனர், ஜெஃப் பெஜோஸ், ரிலையன்ஸ் நிறுவனர், முகேஷ் அம்பானி

வாஷிங்டன்: புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடத்திலும் முகேஷ் அம்பானி 5ம் இடத்திலும் உள்ளனர்.

அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் உலகின் பெரும்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் இந்திய மதிப்பில் ரூ 13 லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார். 5ம் இடத்தில் இந்தியாவின் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி உள்ளார். அவருடைய சொத்து மதிப்பு ரூ 6 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உள்ளது.


latest tamil news



உலக அளவில் இரண்டாம் இடத்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ 8 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உள்ளது. ரூ 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் ஆர் மஸ்க் ரூ 6 லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Aleem - chennai,இந்தியா
13-செப்-202018:17:22 IST Report Abuse
Abdul Aleem இவர்கள் கையில் உள்ளதை அரசாங்கம் புடிங்கிட்டாள் எல்லாம் நாட்டுல பஞ்சமே வராது மோதலல இத தான் செய்யணும்
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
13-செப்-202004:36:59 IST Report Abuse
அன்பு அம்பானியை முதல் இடத்திற்கு கொண்டு வருவது தான் ஒவ்வொரு இந்தியரின் பெருமை. அது தான் நமது அரசின் கடமையும் கூட. அதற்காக நாம் அயராது கடுமையாக ராப்பகலாக நமது பிரதமரை போன்று உழைக்க வேண்டும்.
Rate this:
Cancel
12-செப்-202022:50:17 IST Report Abuse
ஆரூர் ரங் அமெரிக்காவின் டாப் 400 இல் பல இந்திய வம்சாவழியினர் உண்டு. ஒரு தமிழ்கத்தவரும் அடக்கம். மலேசியாவில் அனந்த கிருஷ்ணன் எனும் தமிழர்தான் பெறும் செல்வந்தர். ஏன் கைலாசா நாட்டு😉 ஓனரே தமிழர்தான். பொறாமை வேண்டாமே . நாமும் முயற்சித்தால் முடியாததல்ல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X