வடகொரியாவுக்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள அதிபர் உத்தரவு

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
north korea, shooting order, president,வடகொரியா, சுட்டுதள்ள, உத்தரவு, நுழைபவர்கள்,

பியோங்யாங்: கொரோனா பரவலை தடுக்கும் விதமாக வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ள அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரொனா பரவி வரும் வேளையில் வடகொரியாவில் கொரோனா குறித்த நிலவரம் வெளியாவது இல்லை. இந்நிலையில் தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படைதளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவல் காரணமாக ஜனவரி மாதம் முதல் சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதாக கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையை வடகொரியா அமல்படுத்தியது எனவும், அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டுத்தள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
13-செப்-202013:34:42 IST Report Abuse
ocean இவர் அசல் கிம் ஜாங் இல்லை
Rate this:
Cancel
S Regurathi Pandian - Sivakasi,இந்தியா
13-செப்-202011:31:08 IST Report Abuse
S Regurathi Pandian இவர் செத்துவிட்டார் என்று செய்தி வெளியிட்டார்கள். தற்போது உத்தரவு பிறப்பித்தார் என்று செய்தி. எது உண்மை
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
13-செப்-202010:31:45 IST Report Abuse
 Muruga Vel பப்புவின் உடன் பிறவா ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X