பொது செய்தி

தமிழ்நாடு

செப்.,22-ல் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்.,22ல் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலை., அறிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து கூறப்படுவதாவது:ஏப்ரல்,மே மாதங்களில் இறுதி செமஸ்டர் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கும் செப்.,22 ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.

செமஸ்டர் தேர்வுகளில் அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு செப்.,22 ம் தேதி முதல் ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். 22-ம் தேதி செய்முறை தேர்வுகளும் 24 ம் தேதி எழுத்து தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் 15 ம் தேதி முதல் 17 ம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலை., தெரிவித்து உள்ளது.


latest tamil news





பாரதிதாசன், திருவள்ளூவர் பல்கலை.,



இளங்கலை மற்றும் முதுகலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும்.மூன்று மணி நேர தேர்வாகவே இளங்கலை முதுகலை தேர்வு நடத்தப்படும். திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகமும் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வு இணைய வழியில் நடத்த உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
krish - chennai,இந்தியா
13-செப்-202011:07:29 IST Report Abuse
krish தேர்வு தாள் நிலுவை வாய்த்த மாணாக்கர்கள், தேர்வு எழுதாமல் தேர்ச்சி' என்ற அறிவிப்பை நடைமுறை படுத்த இணையதளயத்தில் தேர்வு எழுத வாய்ப்பு கொடுத்து, அடுத்தவர் உதவி பெற்று, தேர்ச்சி பெற வாய்பளித்ததற்கு நன்றி.
Rate this:
Cancel
Tamil - chennai,இந்தியா
13-செப்-202008:50:33 IST Report Abuse
Tamil இங்க படிச்சு பாஸ் செய்தவனுக நிறைய பேருக்கு படிச்ச சப்ஜெக்ட் தெரியாம என்ன வேலை செய்யுராங்கனு எல்லாருக்கும் தெரியும் இதுல அறீர் வச்சவன் பாஸ் செய்து விட்ட என்ன ஆகும் ? நல்லது பண்ணுறேன்னு ஓட்டுக்காக முட்டாள்தனமான வேலையை தவிர்க்கவும். இன்ஜினியரிங் சேர விரும்புவோர் பனிரெண்டாம் வகுப்பு தகுதியை நிறுத்தி விட்டு பாலிடெக்னிக் தகுதியை கொண்டுவந்தால் நன்றக இருக்கும். இன்ஜினீரிங் மாணவர்கள் தரம் நன்றாக இருக்கும் சிங்கப்பூர்
Rate this:
Cancel
கலைஞர் வழியில் ஆட்டையை போடுவோம், சுடலை: சென்னை இதை நிறுத்தி வைக்க நாளை ஏற்பாடுகள் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X