பொது செய்தி

இந்தியா

1.75 லட்சம் வீடுகள்: பயனாளிகளிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020
Share
Advertisement
pm awas yojana, scheme, 1.75 lac houses, பிரதமர், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா, 1.75 லட்சம் வீடுகள், பயனாளிகள், ம.பி., ஒப்படைப்பு

போபால்: ம.பி.,.யில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்பட்ட 1.75 லட்சம் வீடுகளை பிரதமர் மோடி பயனாளிகளிடம் ஒப்படைத்தார்.

நகர்ப்புறங்கள், ஊர்ப்புறங்களில் வாழும் ஏழை மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கும் பிரதமர் வீட்டு வசதித் திட்டம், (பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா) 2015ம் ஆண்டு மத்திய அரசால் துவங்கப்பட்டது.

இத்திட்டத்தின் படி 2022 மார்ச் மாதத்திற்குள் மொத்தம் 2 கோடி வீடுகளை கட்டிக்கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ம.பி.,யில் பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட 1.75 வீடுகளை பயனாளிகளிடம் ஒப்படைத்து, காணொளி நிகழ்ச்சியில் பயனாளிகளிடம் பிரதமர் பேசினார்.


latest tamil news



இன்று நடக்கும் நிகழ்ச்சி இத்திட்டத்தில் முக்கியத்துவம் வாய்ந்தது. கொரோனா பரவி வரும் சூழலில் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தடைபடாமல் நடந்து வருகின்றன. இவ்வாறு பிரதமர் மேலும் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X