சோனியா மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு பயணம்

Updated : செப் 12, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement
sonia, cong, leader, rahul, abroad, medical check up, காங்., தலைவர், சோனியா, ராகுல், மருத்துவ பரிசோதனை, வெளிநாடு பயணம்

புதுடில்லி: காங்., தலைவர் சோனியா மருத்துவ பரிசோதனைக்காக இன்று (செப்.12) வெளிநாடு செல்கிறார். அவருடன் ராகுலும் செல்கிறார்.

இதையடுத்து இவர்கள் இருவரும் வரும் திங்களன்று தொடங்கவுள்ள பார்லி மழைக்கால கூட்டத்தொடரில் கலந்து கொள்ளமாட்டார்கள் என தெரிகிறது. முன்னரே செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் கொரோனா காரணமாக சற்று தாமதமாக சோனியா வெளிநாடு செல்கிறார்.

இந்நிலையில் பார்லி மழைக்கால கூட்டத் தொடரில் பெரும்பாலான உறுப்பினர்கள் கொரோனா அச்சம் காரணமாக கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
13-செப்-202017:14:51 IST Report Abuse
madhavan rajan இந்தியாவில் ஜவஹர்லால் நேரு, இந்திரா, சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி பெயர்களிலெல்லாம் காங்கிரஸ் அரசு துவக்கி இருக்கும் மருத்துவமனைகளில் நம்பிக்கையில்லாமல் வெளிநாட்டில் சிகிச்சை. இவர்கள் மற்றவர் ஆட்சி சரியில்லை என்று குறை சொல்ல அருகதை உள்ளவர்களா?
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
13-செப்-202014:30:22 IST Report Abuse
S.Baliah Seer தாயே.நல்ல உள்ளம் படைத்த பெண்மணி தாங்கள்.இந்தியாவின் பிரதமராக இருந்திருக்க வேண்டிய தாங்கள் சில விஷமிகளின் வெளிநாட்டவர் என்ற பேச்சினால் பிரதமர் ஆக முடியாமல் போனீர்கள்.வெளிநாட்டவன் இந்த நாட்டில் கம்பெனி அமைத்து மக்களின் வாழ்வாதாரத்தை கெடுக்கலாம்.உங்களைப்போன்ற நல்லவர்கள் இந்த நாட்டின் பிரதமர் ஆகாதது இந்த நாடு செய்த பாவம்.உங்கள் நல்ல மனசுக்கு எதுவும் பயப்படும்படி நடக்காது. நல்ல உடல்நலத்தோடு திரும்பி வந்து இந்திய மக்களைக் காப்பாற்றுவீர்களாக.
Rate this:
Sridhar - Jakarta,இந்தோனேசியா
13-செப்-202017:31:43 IST Report Abuse
Sridharமணிமேகலை ய விட்டுடீங்க?...
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
13-செப்-202014:18:42 IST Report Abuse
Narasimhan சுடலை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை. சட்டசபையை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கூறிவிட்டு வெளிநடப்பு செய்வார். இந்த பப்பு பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்று கூறிவிட்டு நாட்டை விட்டே காணாமல் போய்விடுகிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X