பொது செய்தி

தமிழ்நாடு

குன்றக்குடி அருகே வரத்துக்கால்வாய் துாரெடுப்பு

Added : செப் 12, 2020
Share
Advertisement

காரைக்குடி : குன்றக்குடி வடக்கு மருத ஊரணி மற்றும் தெற்கு மருத ஊரணிகள் அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது.

இவ்வூரணிகளின் வரத்துக்கால்வாய்களை துார்வார பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். கலெக்டர் ஜெயகாந்தன் வரத்துக் கால்வாய்களை தூர்வார உத்தரவிட்டார். நேற்று வரத்துக்கால்வாய் துார்வாரும் பணி தொடங்கியது. கலெக்டர் ஜெயகாந்தன் பணியை தொடங்கி வைத்தார். குன்றக்குடி பொன்னம்பலஅடிகள் பங்கேற்றனர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X