தமிழ்நாடு

கோவில் நிலத்தில் கட்டுமானம்! வலுக்கிறது எதிர்ப்பு

Updated : செப் 13, 2020 | Added : செப் 12, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 கோவில் நிலத்தில் கட்டுமானம்! வலுக்கிறது எதிர்ப்பு

திருப்பூர்:கோவில் நிலத்தை கைப்பற்றும் முயற்சியை கண்டித்து, மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படுமென, இந்து முன்னணி அறிவித்துள்ளது.மாநகராட்சியின், 59 மற்றும், 60வது வார்டுக்கு உட்பட்ட ஆண்டிபாளையத்தில், மாரியம்மன் கோவில், 200 ஆண்டு பழமையானது; சுற்றியுள்ள, 12 கிராம மக்கள் வழிபடுகின்றனர்.
இங்குள்ள இடத்தில், போலீஸ் குடியிருப்பு கட்ட ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த வாரம், இதுதொடர்பான அமைதி பேச்சு நடந்தது.இதற்கிடையில், இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் உட்பட நிர்வாகிகள், ஆண்டிபாளையம் மக்களை சந்தித்து பேசினர்.
பின், மாநில தலைவர் கூறுகையில், 'கோவில் நிலம் கோவிலுக்கே' என்பதுதான், இந்து முன்னணி கோட்பாடு. இனியும், கோவில் நிலத்தை குறி வைத்து எடுக்கும் முடிவை அனுமதிக்க முடியாது.ஆண்டிபாளையத்தில், பழம்பெருமை வாய்ந்த மாரியம்மன் கோவில் நிலம், கோவில் பயன்பாட்டுக்கே வேண்டும்.கோவில் நிலத்தை கைப்பற்றும் முயற்சியை கண்டித்து, மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-செப்-202011:01:48 IST Report Abuse
Sathyanarayanan Sathyasekaren TN government is the big culprit in stealing Temple lands and properties, in Kulithalai also new buastand is proposed in temple land.. dangerous trend continues.
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,இந்தியா
13-செப்-202007:10:34 IST Report Abuse
 N.Purushothaman இந்து சமயத்தை அழிக்க நினைக்கும் சக்திகளின் முயற்சியை முறியடிக்க வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X