இதே நாளில் அன்று | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : செப் 12, 2020
Share
செப்., 13, 1975திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகா, முடிகொண்டான் கிராமத்தில், 1897 அக்., 15ல் பிறந்தவர், வெங்கடராமர். கர்நாடக இசையை முறையாக பயின்றவர், தன், 17வது வயதில், முதல் இசைக் கச்சேரியை, கடலுாரில் நடத்தினார். கடந்த, 1950ல், அகில இந்திய வானொலியில், அவரது கச்சேரி தவறாமல் இடம் பெற்றது. தமிழகம் மட்டுமின்றி, திருப்பதி, காக்கிநாடா, விசாகப்பட்டினம், மும்பை, டில்லி ஆகிய நகரங்களிலும்

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X