பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் 'பங்க்'குகள் நேரம் மாற்றம்

Added : செப் 12, 2020
Share
Advertisement

சென்னை:பெட்ரோல், 'பங்க்'குகள், இரவு, 10:00 மணி வரை செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துஉள்ளது.

கொரோனா பரவல் காரணமாக, தமிழகம் முழுதும் பெட்ரோல் பங்க்குகள், காலை, 6:00 முதல், இரவு, 8:00 மணி வரை செயல்பட்டு வந்தன.வரும், 31 வரை, பொது ஊரடங்கு நீட்டிக்கப் பட்டாலும், பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. எனவே, பெட்ரோல் பங்க்குகளை, இரவு, 10:00 மணி வரை திறக்க அனுமதிக்க வேண்டும் என, உணவுத்துறை செயலர், அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

அதை ஏற்று, மாநிலம் முழுதும், பெட்ரோல் பங்க்குகள், காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 10:00 வரை செயல்பட, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்கான அரசாணையை, தமிழக அரசின் தலைமை செயலர் சண்முகம் பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X