சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுப்பெண் கொலை கணவன் கைது

Added : செப் 13, 2020
Share
Advertisement

பெரம்பலுார்,:மனைவியை அடித்துக் கொலை செய்த கணவனை, போலீசார் கைது செய்தனர்.
அரியலுார் மாவட்டம், வடுகர்பாளையத்தை சேர்ந்தவர் தமிழரசன், 23; மனைவி பிரியதர்ஷினி, 18. இரண்டு மாதங்களுக்கு முன், திருமணமானது. நேற்று மதியம், 2:௦௦ மணியளவில், குடி போதையில் வீட்டுக்கு வந்த தமிழரசன், பிரிதர்ஷினியிடம் பணம் கேட்டு, தகராறில் ஈடுபட்டார். அவர், பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்தவர், மனைவி கழுத்தை நெரித்தார். இதில், அவர் இறந்தார். ஆண்டிமடம் போலீசார், தமிழரசனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X