தமிழ்நாடு

அவலம்! பாசன கால்வாய்களை காணோம் ...பொதுப்பணித்துறை அலட்சியம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
 அவலம்! பாசன கால்வாய்களை காணோம் ...பொதுப்பணித்துறை அலட்சியம்

மேலுார் : மேலுார் அருகே மருதுார் கால்வாய் பொதுப்பணித்துறை பராமரிப்பின்றி அழிந்து வருவதால் பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வீணாகும் அவலம் நிலவுகிறது.

கள்ளந்திரி அருகே மீனாட்சிபுரத்தில் இருந்து இக்கால்வாய் வழியாக கீரனுார் வரை 10வது பிரிவு கால்வாய் செல்கிறது. மராமத்து பார்க்காததால் பலஇடங்களில் கற்கள் பெயர்ந்து பள்ளங்களாகவும், கால்வாயின் இருபுறமும் 'சிலாப்' இன்றியும் காணப்படுகிறது.விவசாயி கிருஷ்ணன்: பாசன கால்வாய்களை மராமத்து பார்க்காமல் பார்த்ததாக 'கணக்கு' எழுதுகின்றனர். விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல முறை மனு கொடுத்தும் சரி செய்யவில்லை.

செப்.,15ல் தண்ணீர் திறக்க இருப்பதால் கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார். செயற்பொறியாளர் பவளகண்ணன் கூறுகையில், 'கால்வாய் சீரமைப்பு உடனடியாக மேற்கொள்ளப்படும்'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESUN - Delhi,இந்தியா
13-செப்-202021:36:19 IST Report Abuse
GANESUN பொதுபிணித்துறை...நிலஆட்டைபோடும்துறை
Rate this:
Cancel
rmr - chennai,இந்தியா
13-செப்-202020:01:26 IST Report Abuse
rmr இது ஒரு வீனா போன துறை அதே போல அறநிலைய துறையும், வீண். இவைகளால் மக்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X