வழக்குகள் அதிகம் தேக்கம் தலைமை நீதிபதி கவலை

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

புதுடில்லி:உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆர்.பானுமதி எழுதிய 'நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் நீதி நிர்வாகம்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா டில்லியில் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்க படுகின்றன. இதனால் நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் அளவுக்கு அதிகமான வழக்குகள் தேங்கி விட்டன.கொரோனா பிரச்னை முடிந்ததும், இந்த வழக்குகளுக்கு எல்லாம் வழக்கமான நடைமுறைப்படி தீர்வு காண முடியுமா என தெரியவில்லை. எனவே, சமரச தீர்வு வாயிலாக இந்த வழக்கு களுக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
13-செப்-202011:26:23 IST Report Abuse
Ramachandran Rajagopal வலியவர்கள் எளியவர்களை வம்புக்கு இழுக்கும் முறையில் பொய்யுரை செய்து தாக்கல் செய்யும் வழக்குகள் மீது அபராதம் விதிக்காமல் முடித்து வைப்பதாலும் பொய்யுரையை ஏற்று குற்றவாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் வழங்கி ஆதாயம் அடைவதாலுமே துணிந்து அதுபோன்ற வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.இந்த நிலை மாறாதவரை நீதிமன்றங்கள் வழக்கறிஞ்சர்களும் நீதிபதிகளும் பயனடையவே என சாமான்யர்கள் கருதுவதில் தவறு இல்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X