பொது செய்தி

தமிழ்நாடு

யார்...

Added : செப் 13, 2020
Share
Advertisement

இத்திட்டத்தில் 11,135 பேர் தகுதியற்றவர்கள் பணம் பெற்றது கண்டறியப்பட்டது. இவர்களின் வங்கிகணக்கில் இருந்த ரூ.75.80 லட்சத்தை 13 ஒன்றியங்களிலும் விசாரணை குழுவினர் திரும்ப வசூலித்தனர்.

தகுதியற்ற விவசாயிகள் பலர் தங்கள் வங்கி கணக்கில் இருந்த முழுத்தொகைகையும் எடுத்துள்ளது விசாரணையில் தெரிய வந்தது.இத்தொகை ரூ.பல லட்சம் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அலைபேசிமூலம் தகுதியற்ற விவசாயிகளை தொடர்பு கொண்டு விசாரணை குழுவினர் பணத்தை திரும்ப பெற்று வருகின்றனர். இதனால் பலர் அலைபேசிகளையும் 'சுவிட்ச் ஆப்' செய்து விட்டனர். அவர்கள் பெயர் பட்டியலை ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியம், தாலுகா அலுவலகங்களில் ஒட்ட வேளாண் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் சில கம்ப்யூட்டர், இ சேவை மையங்களில் அதிக விண்ணப்பங்களை பெற்று இத்திட்டத்தில் தகுதியற்றவர்களை சேர்த்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து விசாரணை குழுவினர் ஆலோசித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X