பொது செய்தி

தமிழ்நாடு

மரத்தடியில் மாணவர்களுக்கு வகுப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

பாலமேடு : அலங்காநல்லுார் ஒன்றியம் வலையபட்டி மதுரை மாவட்ட எல்லையில் மலை அடிவாரத்தில் உள்ளது.

இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 256 பேர் படிக்கின்றனர். இக்கிராமத்தில் அலைபேசி சிக்னல் கிடைப்பதில்லை.ஆன்லைன் வகுப்பு, 'டிவி'யில் பாடங்கள் ஒளிபரப்பு விவரங்கள் குறித்து விழிப்புணர்வு இல்லாத கூலி வேலை செய்யும் பெற்றோர்களே அதிகம் உள்ளனர். இதனால் அரசு பள்ளி ஆசிரியர்கள் தினமும் மாணவர்களை மரத்தடியில் சமூக இடைவெளியுடன் அமரவைத்து வகுப்பு எடுத்து வருகின்றனர்.

தலைமை ஆசிரியர் ஞானசேகரன்: இங்கு பேசுவதற்கே அலைபேசி சிக்னல் கிடைப்பதில்லை. வாட்ஸ் ஆப், ஸ்மார்ட் போன் இல்லாத மாணவர்களே அதிகம். எனவே அரசு அறிவுறுத்தியபடி பாதுகாப்பான முறையில் வகுப்புகளை நடத்தி வருகிறோம் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X