வாங்கும் போது இனிக்குதாம் கொடுக்க மட்டும் கசக்குதாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வாங்கும் போது இனிக்குதாம் கொடுக்க மட்டும் கசக்குதாம்

Added : செப் 13, 2020
Share
மேலுார் : அலங்காநல்லுார் சர்க்கரை ஆலை ஏற்பாட்டின்படி உடுமலைபேட்டை அமராவதி ஆலைக்கு அனுப்பிய கரும்பிற்குரிய பணத்தை 5 மாதங்களாகியும் தர மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. மேலுார் பகுதியில் விளைந்த கரும்புகளை விற்க அலங்காநல்லுார் சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்தனர். ஆனால் ஆலை இயக்க போதுமான கரும்பு பதிவாகவில்லை எனக்கூறி உடுமலை பேட்டை அமராவதி தேசிய கூட்டுறவு

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X