சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பார் நடத்திய பெண் மீது வழக்கு

Added : செப் 13, 2020
Share
Advertisement

விருத்தாசலம்; அனுமதியின்றி பார் நடத்திய பெண் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.ஆலடி சப் இன்ஸ்பெக்டர் சுபிக்ஷா தலைமையிலான போலீசார் நேற்று மணக்கொல்லை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதேபகுதி இளையகன்னி, 50; என்பவர் அனுமதியின்றி பார் நடத்தியது கண்டுபடிக்கப்பட்டது. இது குறித்து ஆலடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X