பொது செய்தி

தமிழ்நாடு

வணிக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்

Added : செப் 13, 2020
Share
Advertisement

சங்கராபுரம்; சங்கராபுரம் பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்களுக்கு கொரோனா தொற்று தொடர்பாக அரசின் விதிமுறை குறித்த எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.கலெக்டர் கிரண் குராலா உத்தரவின் பேரில் சங்கராபுரம் வட்டத்தில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனை போன்றவைகளில் கொரோனா விழிப்புணர்வு முகக் கவசம், சமூக இடைவெளி கடைபிடிப்பது, தினசரி தொற்று நீக்கம் செய்ய தேவையான மருந்துகள், அதற்கான கருவிகளை வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்ட எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.புதுப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சம்பத்குமார், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணன், கொளஞ்சியப்பன் ஆகியோர் கடைகளை ஆய்வு செய்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர்.அரசின் விதிமுறைகளை பின்பற்றாத கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X