பொது செய்தி

தமிழ்நாடு

'விஜயபாரதம்' ஆசிரியர் மறைவு

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'விஜயபாரதம்' ஆசிரியர் மறைவு

சென்னை:ஆர்.எஸ்.எஸ்., பிரமுகரும், 'விஜயபாரதம்' இதழ் ஆசிரியருமான வீரபாகு காலமானார்.திருநெல்வேலியைச் சேர்ந்தவர் வீரபாகு, 72. ஆர்.எஸ்.எஸ்., முழுநேர ஊழியராகவும், இந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் மாநில அமைப்பாளராகவும் பணியாற்றியவர். 'விஜயபாரதம்' இதழின் ஆசிரியராகவும் இருந்த இவர், கொரோனா பாதித்து, சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இறுதி சடங்கு நேற்று சென்னை வில்லிவாக்கத்தில் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Narayanan K -  ( Posted via: Dinamalar Android App )
13-செப்-202007:47:12 IST Report Abuse
Narayanan K ஆழ்ந்த அனுதாபங்கள். ஆன்மா சாந்தியடைய பிராா்த்திகிறோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X