பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலையில்சான்றிதழ் சரிபார்ப்பு  

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:இளமறிவியல் பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையதள சான்றிதழ் சரிபார்ப்பை, தமிழ்நாடு வேளாண் பல்கலை துவக்கியது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் இயங்கி வரும், 14 உறுப்பு மற்றும் 28 இணைப்புக்கல்லுாரிகளில் பயிற்றுவிக்கப்படும், 10 இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான, 2020-2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இணையதளம் வாயிலாக நடந்து வருகிறது.இதுவரை, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு துவங்கியுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பு நடைமுறைகளை, துணைவேந்தர் குமார் மற்றும் வேளாண் பல்கலை கல்லுாரி டீன் கல்யாணசுந்தரம் ஆய்வு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X