சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் வேலை இழந்த டிரைவர் தற்கொலை

Added : செப் 13, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

விழுப்புரம்; கொரோனாவால் வேலையை இழந்த டிரைவர் மனஉளைச்சலுக்கு ஆளாகி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் முத்துவேல் லே அவுட் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 33; சென்னையில் டிராவல்சில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கொரோனாவால் வேலையின்றி வீட்டில் இருந்ததால், சில தினங்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.இந்நிலையில், கடந்த 10ம் தேதி இரவு அவரது வீட்டில் மணிகண்டன் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thanu Srinivasan - Chennei,இந்தியா
13-செப்-202007:37:52 IST Report Abuse
Thanu Srinivasan தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று இங்கே திராவிட அனாச்சார கும்பல்கள் வெற்று கோஷம் போடுகிறான். ஆனால் தமிழ் நாட்டை தவிர எந்த மாநிலத்திலும் 'நீட் 'டிற்கு பயந்து மாணவ-மாணவிய்ர் தற்கொலை செய்து கொள்வதில்லை. இதற்கு இன்னொரு காரணம் இங்கே பிணத்தை வைத்துகூட ஆதாயம் தேடும் அரசியல் கட்சிகள் தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் குடும்பத்திற்கு லட்ச கணக்கில் நிதி வழங்குவதுதான். தாங்கள் நீட்டில் தோற்றுவிடுவோம் குடும்பத்திற்காவது நிதி கிடைக்கும் என்று தற்கொலைக்கு துணிகின்றனர். மணிகண்டனும் அவரை போன்று குறைந்தது இருபது பேராவது ஊரடங்கால் வருவாய் இன்றி வறுமையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இவர்களில் ஒருவருக்காவது அரசும் சரி அரசியல் கட்சிகளும் சரி எந்த உதவியும் செய்யவில்லை. கண்டு கொள்ளவேயில்லை. இவர்களின் குடும்பத்திற்கல்லவா நிதி உதவி செய்யவேண்டும் செய்யமாட்டார்கள். காரணம் இந்த நியாயமான தற்கொலைகளில் பரபரப்பு இல்லை. வோட்டும் விளம்பரமும் கிடைக்காது. தமிழன் என்று சொல்லடா தகிடுதத்தம் பண்ணடா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X