இந்தியா

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டி முற்போக்கு மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வி.சி., கட்சியின் முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.சுதேசி காட்டன் மில் எதிரே நடந்த போராட்டத்திற்கு மாநில துணை செயலர் தொல்காப்பியன் தலைமை தாங்கினார். நெட்டப்பாக்கம் தொகுதி அமைப்பாளர் ஆதிரை வரவேற்றார்.தமிழகம், புதுச்சேரி தொண்டரணி முதன்மை செயலர் பொதினி வளவன், மாநில அமைப்பு செயலர் அமுதவன், பொருளாளர் தமிழ்மாறன், தலைமை நிலைய செயலர் நந்தன், ஊடக பிரிவு மாநில செயலர் கார்முகிலன், தலைமை அலுவலக பணி செயலர் எழில்மாறன், ஊசுடு தொகுதி அமைப்பாளர் கல்யாணசுந்தரம் ஆகியோர் பேசினர்.மங்கலம் தொகுதி அமைப்பாளர் உதயபாஸ்கர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X