இந்தியா

காரைக்காலில் பா.ஜ., அலுவலகம் திறப்பு

Added : செப் 13, 2020
Share
Advertisement

காரைக்கால்; காரைக்காலில் பா.ஜ., அலுவலகங்கள் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.காரைக்காலில் பா.ஜ., சார்பில் 5 சட்டசபை தொகுதிகளில் கட்சி அலுவல|கங்கள் திறப்பு மற்றும் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.மாநில தலைவர் சாமிநாதன், கட்சி அலுவலகங்களை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் மாநில பொதுச் செயலர்கள் செல்வம், மோகன்குமார், துணைத் தலைவர்கள் அருள்முருகன், நளினி கணேஷ், மாவட்டத் தலைவர் சேனாதிபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X