இந்தியா

சட்டசபை தேர்தலுக்கு பா.ஜ.,வில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்

Added : செப் 13, 2020
Share
Advertisement

புதுச்சேரி; சட்டசபை தேர்தலுக்காக பா.ஜ.,வில் தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.பா.ஜ., மாநில பொதுச் செயலர் செல்வம் விடுத்துள்ள அறிக்கை:பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதல்படி, வரும் 2021ம் ஆண்டு தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரியில் பா.ஜ., ஆட்சி அமைப்பதற்காக அனைத்து தொகுதிகளுக்கும், தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மண்ணாடிப்பட்டு மகேஷ், திருபுவனை சக்திபாலன், ஊசுடு விக்ரமன், மங்களம் சாமிநாதன், வில்லியனுார் அகிலன், உழவர்கரை செல்வம், கதிர்காமம் தெய்வசிகாமணி, இந்திரா நகர் புகழேந்தி, தட்டாஞ்சாவடி ஜெயந்தி, காமராஜ் நகர் ஆனந்தகிருஷ்ணன், லாஸ்பேட்டை நாகராஜ், காலாப்பட்டு ஜெயலட்சுமி, முத்தியால்பேட்டை ரவிச்சந்திரன், ராஜ்பவன் செல்வம், உப்பளம் லதா, உருளையன்பேட்டை ரத்தினவேல், நெல்லித்தோப்பு சார்லஸ், முதலியார்பேட்டை வடிவேலு, அரியாங்குப்பம் மோகன்குமார், மணவெளி ஆனந்தன், நெட்டபாக்கம் சரவணக்குமார், பாகூர் விமலா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X