பொது செய்தி

தமிழ்நாடு

டில்லிக்கு 7.2 டன் காய்கறி விமானத்தில் பறந்தது

Added : செப் 13, 2020
Share
Advertisement

கோவை:கோவையில் இருந்து, 'இண்டிகோ' விமானம், 100 பயணிகளுடன், 7.2 டன் காய்கறிகளை டில்லிக்கு எடுத்துச் சென்றது.வழக்கமாக, 100 பயணிகள் செல்லும் விமானத்தில், 3.5 டன் முதல் 4 டன் அளவுக்கு மட்டுமே காய்கறிகள் எடுத்துச் செல்வது வழக்கம். நேற்று முன்தினம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், கோவையில் இருந்து, 100 பயணிகளுடன் 7.2 டன் காய்கறிகளையும் எடுத்துச் சென்றது.பயணிகளின் பொருட்களின் பயன்பாடுகளை சரியாக அளவீடு செய்து, காய்கறிகளையும் எடுத்துச் செல்ல இண்டிகோ விமான நிர்வாகம்திட்டமிட்டது. இதன்படி, 100 பயணிகளுடன், 7.2 டன் காய்கறிகளையும் டில்லிக்கு எடுத்துச் சென்றதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X