கொரோனாவுக்கு அதிக கட்டணம்;மருத்துவமனைகளில் சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு அதிக கட்டணம்;மருத்துவமனைகளில் சோதனை

Added : செப் 13, 2020
Share
கோவை:கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாக வந்த புகாரை தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனைகளில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.கோவையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகளில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளிடம், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக வசூலிப்பதாகவும், நோயாளிகளுக்கு சரியான ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதில்லை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X