அமெரிக்கா மாலத்தீவு இடையே ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம்

Updated : செப் 13, 2020 | Added : செப் 13, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
america, maldives, defence, agreement, அமெரிக்கா, மாலத்தீவு, ராணுவ ஒப்பந்தம்

வாஷிங்டன்; இந்திய பெருங்கடல் பகுதியில், சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், அமெரிக்கா - மாலத்தீவு இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அண்டை நாடான சீனா, இந்திய பெருங்கடல் மற்றும் தென் சீன கடல்பகுதியில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடான மாலத்தீவுக்குக்கும், அமெரிக்காவுக்கும் இடையே, ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.


latest tamil news



இதுகுறித்து, அமெரிக்க ராணுவ தலைமையகமான 'பென்டகன்', நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:அமெரிக்கா - மாலத்தீவு இடையே, கடந்த, 10ம் தேதி, ராணுவ ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில், அமெரிக்க ராணுவ அமைச்சகத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்திற்கான, துணை அமைச்சர் ரீட் வெர்னரும், மாலத்தீவு ராணுவ அமைச்சர் மரியா திதியும் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என நம்புகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
13-செப்-202015:22:39 IST Report Abuse
Ravi இப்போ சீனாவை எதிர்க்க ஒப்பந்தம் - பிற்காலத்தில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாகலாம் உண்மைதான் அனால் இன்றுள்ள சூழ்நிலையில் மாறிவரும் மாலத்தீவு தலைமையில், சீனாவே மாலதீவை கபளீகரம் செய்வதற்குப்பதில் இது ஓகேதான் ஸ்ரீலங்காவை கோட்டைவிட்டுவிட்டோம், அதை மீட்கவேண்டும், சீனாவை ஸ்ரீலங்காவிலிருந்து துரத்தவேண்டும் - இது தமிழ்நாட்டிற்கு மிகவும் ஆபத்து
Rate this:
Cancel
13-செப்-202011:39:29 IST Report Abuse
ஆப்பு இப்போ சீனாவை எதிர்க்க ஒப்பந்தம். பிற்காலத்தில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமைய வாய்ப்பு அதிகம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X